யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அடுத்த பாக். அதிபர் பெண்ணாக இருக்கலாம் : சர்தாரி
லாகூர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்டு 2008   ( 13:44 IST )
பாகிஸ்தானின் அடுத்த அதிபர் அனவருக்கும் அறிமுகமான ஒரு பெண்ணாக இருக்கலாம் என ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது :

நாடாளுமன்றத்தை விட அதிபர் அதிக அதிகாரம் உடையவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தற்போதைய கூட்டணி அரசுக்கு எதிராக சதி செய்கிறார் முஷாரப்.

முஷாரப் பதவி நீக்கம் செய்யப்படுகிறாரோ இல்லையோ, ஜனநாயகத்திற்குத்தான் இறுதி வெற்றி கிடைக்கும். முஷாரப்புக்கு எதிரான கண்டன தீர்மானத்திற்கு ஆதரவு தருமாறு எம்க்யூஎம் கட்சியை சம்மதிக்க வைக்க சிறிது அவகாசம் தேவைப்படும்.

முஷாரப்பிற்கு பின்னர் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படும்.அனைத்து பிரச்சனைகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

நான்தான் அதிபர் பதவிக்கான வேட்பாளர் என்று வெளியான செய்தி தவறானது.அதிபராக வேண்டும் என நான் விரும்பியிருந்தால் நான் பிரதமராகவே ஆகியிருப்பேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாளத்தில் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் : பிரச்சண்டா
மலேசியா : எதிர்கட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல்
பாக். அதிபர் பதவிலிருந்து விலக முஷாரப் மறுப்பு
சுதந்திர தினம்: அமெரிக்கா வாழ்த்து!
சுதந்திர தினம் : 35 இந்தியர்களை விடுவிக்கிறது பாக்.
நாட்டில் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுவிட்டது : பாக். பிரதமர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...