|
| மலேசியா : எதிர்கட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல் |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 16 ஆகஸ்டு 2008 ( 12:21 IST ) | |
நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மலேசியாவின் வடக்கு மாகணமான பெனாக்கில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 26 ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக அன்வர், இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற அன்வருடன் அத்தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உடன் சென்றதன் மூலம், அவர் இத்தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|