யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள பாக். ஆர்வம்'
லண்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 14:17 IST )
இந்தியாவுடன் வலுவான மற்றும் ட்பான உறவை ஏற்படுத்திக் கொள்ள தமது நாடு ஆர்வமாக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் குரேஷி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வாஜித் ஹசன், நேற்றிரவு லண்டனில் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை குரேஷி தெரிவித்தார்.

பாகிஸ்தான் தற்போது சவாலான மற்றும் கடினமான காலக்கட்டத்தை, முன்னேற்றத்திற்கான பாதை என்ற நம்பிக்கையுடன் கடந்து கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் ஜனநாயகத்திற்கும் பாகிஸ்தானில் உள்ள ஜனநாயக அமைப்புகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் மற்ற நாடுகளை கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இடைத் தேர்தல் தோல்வி: பிரவுனுக்கு பின்னடைவு!
ஆப்கானிஸ்தானில் மோதல்: 34 தாலிபான்கள் பலி
123 அணு ஒப்பந்தத்தை எதிர்க்க 60 நாடுகளுக்கு பாக். கடிதம்
புதிய கொலைப் பட்டியலைத் தயாரித்துள்ள பாக். தாலிபான்
அணுசக்தி: நட‌ப்பு கூ‌ட்ட‌தொட‌ரில் அமெ‌ரி‌க்கா ஒ‌ப்புத‌ல்!
நேபாள அதிபருக்கு சிவராஜ் பாட்டீல் வாழ்த்து!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...