|
| ஆப்கானிஸ்தானில் மோதல்: 34 தாலிபான்கள் பலி |
| காபூல் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 14:05 IST ) | |
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் நடந்த மோதலில் 34 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் நகரங்களுக்கு இடையேயுள்ள நெடுஞ்சாலையில் உள்ள ஷாபூல் மாகாணத்தில் பதுங்கியிருந்த தாலிபான் தீவிரவாதிகளை ராணுவம் நேற்று சுற்றி வளைத்து தாக்கியது.
இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தபோதும், ராணுவத்தின் கையே ஓங்கியது.
இந்த அதிரடித் தாக்குதலில் தாலிபான் தீவிரவாதிகள் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
தப்பியோட முயன்ற பலரை ராணுவ வீரர்கள் கைது செய்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|