யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி: நட‌ப்பு கூ‌ட்ட‌தொட‌ரில் அமெ‌ரி‌க்கா ஒ‌ப்புத‌ல்!
வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 15:07 IST )
'இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு நடப்பு கூ‌ட்ட‌த்தொட‌ரிலேயே அமெ‌ரி‌க்க நாடாளுமன்றம் ஒ‌ப்புத‌ல் வழ‌ங்‌கும்' எ‌ன்று வெ‌ள்ளை மா‌ளிகை ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ கூறியதாவது:

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ ஆதரவு உறுப்பினர்களுடன் தொட‌ர்‌ந்து பே‌சி வரு‌கிறோ‌ம். நட‌ப்பு‌க் கூ‌ட்ட‌த் தொட‌ரிலேயே நாடாளுமன்றத்தி‌ன் ஒ‌ப்புத‌ல் ‌கிடை‌க்கலாம்.

இ‌ன்னு‌ம் ஒரு மாத காலம் கூ‌ட்ட‌த்தொட‌ர் நடைபெறவுள்ளது. எனவே, அதன் ஒ‌ப்‌புதலை‌ப் பெறுவத‌ற்கு மு‌ன்பு மே‌ற்கொ‌ள்ள‌ப்பட வே‌ண்டிய ‌சில நடவடி‌க்கைகளை து‌ரித‌ப்படு‌த்து‌ம் முய‌ற்‌சிக‌ளி‌ல் பு‌ஷ் அரசு ஈடுப‌ட்டு‌ள்ளது.
ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வெ‌ற்‌றி பெற்றதன் மூல‌ம், அணுச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப் படு‌த்துவத‌ற்காக சர்வதேச அணுச‌க்‌தி முகமையை அணுகுவத‌ற்கான அர‌சிய‌ல் ஒ‌ப்புதலை இ‌ந்‌திய அரசு பெ‌ற்று‌ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள அதிபருக்கு சிவராஜ் பாட்டீல் வாழ்த்து!
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 100 பேர் காயம்
யு.எஸ்.:அதிபர் தேர்தலுக்கு முன் அணுசக்தி ஒப்பந்தம்
நெல்சன் மண்டேலாவுக்கு காந்தி விருது!
டோனி பிளேரை சந்திக்கிறார் ஒபாமா!
நேபாள அதிபராக யாதவ் இன்று பதவியேற்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...