|
| ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 100 பேர் காயம் |
| டோக்கியோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 10:29 IST ) | |
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 127 பேர் காயமடைந்தனர்.
வடக்கு ஜப்பான் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகி உள்ளது.
இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. சுமார் 8 ஆயிரம் வீடுகள் இலேசான சேதம் அடைந்தன.
அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இதுபோன்ற சம்பவங்களில் சிக்கி சுமார் 127 பேர் காயமடைந்தனர். எனினும், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|