|
| தாலிபானை வீழ்த்த இந்திய-பாக். உறவு அவசியம் : ஒபாமா |
| வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 11:25 IST ) | |
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிகக வெற்றி பெறுவதற்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நல்லுறவு இன்றியமையாததாகவுள்ளது என்று அமெரிக்காவின் ஜனநயாக கட்சியின் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
தனது ஈராக் பயணத்தை முடித்துக்கொண்டு ஜோர்டன் வந்த ஒபாமா, "பாகிஸ்தானில் இருந்தபடி, ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க அதிகாரிகள் செயல்படுவதற்கு முக்கியமாகவுள்ள அம்சங்களில், இந்தியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டியதும் ஒன்றாகும்," என்றார்.
மேலும், "பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கி செயல்பட்டு வரும் தாலிபான் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தால் மட்டுமே, அமெரிக்க படைகளுக்கான நெருக்கடி குறையும்," என்றார் ஒபாமா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|