யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சீனாவில் இரட்டை வெடிப்பு ; 2 பேர் பலி
பீஜிங் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008   ( 12:17 IST )
சீனாவில் நடைபெற்ற ரட்டை வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாயினர்; 14 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றிலும், யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரிலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது.

இதில் 2 பேர் பலியானார்கள்; 14 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியை போலீசார் முற்றுகையிட்டு சீல் வைத்தனர்.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாளத்தில் ஜனாதிபதி தேர்தல்: மாவோஸ்ட்டுக்கு சிக்கல்
ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்
ஆஸி. போதகர்களின் பாலியல் கொடுமை: போப் வருத்தம்
பாக். தீவிரவாத குழுக்களிடையே மோதல் : 10 பேர் பலி
கண்காணிப்பு ஒப்பந்தம்: ஐஏஇஏவிடம் மேனன் விளக்கம்
நேபாளம் : பேருந்து விபத்தில் 14 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...