யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நேபாளத்தில் ஜனாதிபதி தேர்தல்: மாவோஸ்ட்டுக்கு சிக்கல்
காத்மாண்டு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008   ( 15:37 IST )
நேபாளத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாவோஸ்ட்கள் ஆட்சி மைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த 240 ஆண்டுகளாக நடந்து வந்த மன்னராட்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த அரசியல் நிர்ணயசபைக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நேபாளம் ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், மாவோயிஸ்ட் கட்சி உள்ளிட்ட 3 முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலைவியது.

எனினும், இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதற்கு தேவையான 298 வாக்குகளை எந்த கட்சியும் பெறவில்லை.

எனவே, பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள மாவோயிஸ்ட் கட்சி ஆட்சிமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்
ஆஸி. போதகர்களின் பாலியல் கொடுமை: போப் வருத்தம்
பாக். தீவிரவாத குழுக்களிடையே மோதல் : 10 பேர் பலி
கண்காணிப்பு ஒப்பந்தம்: ஐஏஇஏவிடம் மேனன் விளக்கம்
நேபாளம் : பேருந்து விபத்தில் 14 பேர் பலி
ஜப்பானில் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...