|
| ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன் |
| லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008 ( 15:06 IST ) | |
ஈராக்கில் முகாமிட்டுள்ள பிரிட்டன் படைகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். ஒரு நாள் பயணமாக ஈராக் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியதாவது:
பிரிட்டன் படையின் தலைமையகமாக செயல்படும் பாஸ்ரா விமான நிலையத்தின் பாதுகாப்பு விரைவில் ஈராக்கிடம் ஒப்படைக்கப்படும்.
2010ம் ஆண்டு பிரிட்டன் தேர்தலுக்கு முன்பாக, ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும்.
அதற்கு முன்னதாக ஈராக் படையினருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|