|
| பாக். தீவிரவாத குழுக்களிடையே மோதல் : 10 பேர் பலி |
| பெஷாவர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008 ( 14:05 IST ) | |
வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள இரண்டு போட்டி தீவிரவாத குழுக்களிடையே ஏற்பட்ட கடும் சண்டையில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான் இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெசூத்தின் ஆதரவாளர்களுக்கும், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற போட்டிக் குழுவான முகமத் ஆதரவாளர்களுக்குமிடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டதாகவும், இதில் 10 முதல் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் போட்டிக்குழுவான முகமத் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் 120 பேரை உயிருடன் பிடித்து வைத்துள்ளதாகவும் பைதுல்லா மெசூத் பிரிவை சேர்ந்த ஆஸாத் என்பவர் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|