|
| ஆப்கன்: கடத்தப்பட்ட இந்தியரை மீட்டது ராணுவம் |
| ஹார்ட் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008 ( 13:24 IST ) | |
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் உள்பட 2 பேரை, ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி மீட்டது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு முகாமில் பணிபுரிந்து வந்த ஓர் இந்தியர் உள்பட 2 பேரை தாலிபன் தீவிரவாதிகள் கடந்த மாதம் 21ம் தேதி கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க ஆப்கன் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தை ராணுவத்தினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இறுதியில், இந்தியர் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் ஆகிய 2 பேரையும் ராணுவத்தினர் மீட்டனர்.
இந்த சம்பவத்தில், தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|