யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
கடத்தப்பட்ட பாக் . தூதர் விடுவிக்கப்பட்டார்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 13:24 IST )
தாலிபான் தீவிரவாதிகளால் டத்தப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் தூதரக அதிகாரியாக பணியாற்றி வரும் தாரிக் அஷிஷுதீன் , கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதியன்று தமது சொந்த நாட்டுக்கு வந்துவிட்டு காரில் மீண்டும் ஆப்கானிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலிருந்து காரில் , தனது டிரைவர் மற்றும் பாதுகாவலருடன் ஆப்கானிஸ்தான் எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது , அவர் காணாமல் போனார்.

இதனையடுத்து ஏப்ரல் 19 ம் தேதியன்று அரேபிய தொலைக் காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான வீடியோ காட்சி ஒன்றில் தோன்றி பேசிய அஷிஷுதீன் , தங்களை தாலிபான் தீவிரவாதிகள் கடத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அஷிஷுதீன் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தங்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததாக அஷிஷுதீனின் சகோதரர் கூறியதாக இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் : இந்தியா
சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22,000 ஆனது!
ஜூன் 27 ல் ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்
கொழு‌‌ம்‌பில் தற்கொலைத் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி
நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்பு
மே 20-ல் இந்திய-பாக். பிரச்சனைகளுக்குத் தீர்வு : ஷெரீப் விருப்பம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...