|
| தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் |
| பீஜிங் (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 13:36 IST ) | |
தைவானில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
தைவானின் தைடுங் நகரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.27 மணிக்கு முதன் முறையாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.
இதன் பின்னர், அதிகாலை 5.27 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலும், காலை 8.04 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். இந்நிலையில், தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|