|
| ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு : பிரிட்டன், கனடா கண்டனம் |
| லண்டன்/ஓட்டவா (ஏஜேன்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 10:44 IST ) | |
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தால் உண்டாகும் கொடுமையான அழிவையே ஜெய்ப்பூர் சம்பவம் மீண்டும் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவுடனும், இந்திய மக்களுடனும் பிரிட்டன் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இணைந்து கனடா செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|