|
| பங்காளதேஷில் படகு கவிழ்ந்து 36 பேர் பலி |
| டாக்கா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008 ( 16:39 IST ) | |
பங்காளதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
பங்காளதேஷின் வடக்குப் பகுதியில் உள்ள கோரௌத்ரா நதியில், திடீரென வீசிய சூறாவளியால் அதில் சென்று கொண்டிருந்த படகு நீரில் மூழ்கியது. இதில் அந்த படகில் பயணம் செய்த 36 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
மேலும் 50 பேரைக் காணவில்லை என்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று இரவில் நடந்த இந்த படகு விபத்தில்
அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்ட இந்த படகில் சுமார் 150 பேர் பயணம் செய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|