|
| காமன்வெல்த் அமைப்பில் பாக்.மீண்டும் சேர்ப்பு |
| லண்டன்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008 ( 13:29 IST ) | |
காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஏறக்குறைய 6 மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான முடிவை , காமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கை குழு எடுத்துள்ளது.
இக்குழு காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள், விதி முறை மீறல்களில் ஈடுபட்டால் அது தொடர்பான விவகாரங்களை கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காமன்வெல்த் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள தகவலை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|