யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ராஜினாமா : பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்
லாகூர்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008   ( 12:37 IST )
நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமரை, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வது என நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்( என் ) கட்சி நேற்று முடிவு செய்தது.இதனை நவாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி , நவாஸ் கட்சி அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை , பிரதமர் யூசுப் ரஸா கிலானியை நேரில் சந்தித்து அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், நவாஸ் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தால் அதனை ஏற்க வேண்டாம் என பிரதமர் கிலானியை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சனை தொடர்பாக தாம் மீண்டும் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் சர்தாரி கூறியதாக லாகூரிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 10,000 தாண்டியது
பாக் . அமைச்சரவையிலிருந்து விலக நவாஸ் கட்சி முடிவு
சீனாவில் கடும் நிலநடுக்கம் : பலி 3,000
நயாகரா வீழ்ச்சிக்கு சென்ற இந்தியர்கள் 6 பேர் விபத்தில் பலி
இலங்கை தேர்தல் : ராஜபக்சே கட்சி வெற்றி
சீனாவில் கடும் நிலநடுக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace