யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக் . அமைச்சரவையிலிருந்து விலக நவாஸ் கட்சி முடிவு
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 18:37 IST )
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சனையில் ஏற்பட்ட ருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி மைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வது என நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்( என் ) கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இப்பிரச்சனை தொடர்பாக லாகூரில் இன்று அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் மற்றும் மத்திய காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நாவஸ் இந்த முடிவை மேற்கொண்டதாகவும், பிஎம்எல் ( என் ) கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது , தலைமை நீதிபதி சவுத்ரி உள்ளிட்ட பல நீதிபதிகளை அதிபர் முஷாரப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தார்.

இந்நிலையில், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சனை தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணை தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கும் இடையேயும், அவர்களது உதவியாளர்களுக்குமிடையே நடையே கடந்த 3 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இன்று முட்டுக்கட்டை ஏற்பட்டதை தொடர்ந்து , நவாஸ் மேற்கூறிய முடிபை மேற்கொண்டதாக தெரிகிறது.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீனாவில் கடும் நிலநடுக்கம் : பள்ளிக் குழந்தைகள் 900 பேர் பலி
நயாகரா வீழ்ச்சிக்கு சென்ற இந்தியர்கள் 6 பேர் விபத்தில் பலி
இலங்கை தேர்தல் : ராஜபக்சே கட்சி வெற்றி
சீனாவில் கடும் நிலநடுக்கம்
பிரணாப் முகர்ஜி துபாய் வருகை
மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாவுடன் இந்திய தூதர் சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace