|
| மியான்மர், அணு ஒப்பந்தம் : ரைஸ் - பிரணாப் ஆலோசனை |
| வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 11:22 IST ) | |
மியான்மரின் நிலை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அமெரிக்க அமைச்சர் காண்டலிசா ரைஸ் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஷான் மெக்கார்மக் கூறுகையில், நர்கீஸ் புயலால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட மியான்மரின் நிலை தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் யாங்குடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் பேசியதாவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் தொடர்புகொண்டு மியான்மர் மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் அவர் ஆலோசித்ததாக தெரிவித்தார்.
ஆயினும், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு அமைச்சர்களின் விவாதத்தில் இடம்பெற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|