|
| ரஷ்ய பிரதமர் ஆகிறார் புதின்: பார்லி ஒப்புதல் |
| மாஸ்கோ (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 15:36 IST ) | |
ரஷ்யாவின் 10வது பிரதமராக பதவியேற்க முன்னாள் அதிபர் புதினுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய முன்னாள் அதிபர் புதின், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் பதவியிலிருந்து விலகினார். புதிய பிரதமராக மெத்வதேவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக புதினை நியமிக்க பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. மொத்தமுள்ள 450 உறுப்பினர்களில் 392 உறுப்பினர்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 56 பேர் புதினுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதன் மூலம், ரஷ்யாவின் புதிய பிரதமராக புதினை நியமிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பின்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய புதின், "தேசிய பொருளாதரத்தை நிலை நிறுத்தி, அதை திறம்பட மேம்படுத்தி, மனித வளத்தை பெருக்குவதே முதல் குறிக்கோள்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|