யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அமெ. தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து மண்டேலா நீக்கம் !
வாஷிங்டன் (ஏஜென்சி), 9 மே 2008   ( 15:09 IST )
தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்று 14 ஆண்டுகள் கழித்து தற்போது அவரை தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்காமசோதாவை மெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.

இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிகள் சபையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் மூலம் , நெல்சன் மண்டேலாவும், அவரது ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிரவாதிகள் பற்றிய அமெரிக்காவின் அனைத்து புள்ளிவிவர பட்டியலிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.

இத்தகவலை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டி தலைவர் பெர்மன் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆயுத நிதி உதவி : பாக்.கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
சீன அரசுடனான பேச்சு தோல்வி: தலாய் லாமா பிரதிநிதிகள்
ஹாஃப்த் - 8 ஏவுகணையை சோதனை செய்தது பாக்.
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும்
இந்திய மாணவி பிரிட்டனில் கொலை: ஒருவர் கைது
இலங்கை :பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace