|
| ஆயுத நிதி உதவி : பாக்.கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா |
| சிலிககான் வேலி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 12:19 IST ) | |
ஆயுதங்கள் வாங்க 81 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டிய பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் மறைந்திருக்கும் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்காக, கடந்த 2001 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வாங்குவதற்காக அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது.
அதேபோன்று இந்த ஆண்டும் 81 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்குமாறு கடந்த் பிப்ரவரி மாதமே அமெரிககாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஆனால் பாகிஸ்தான் இந்த நிதியை, இந்தியாவுக்கு எதிரான மோதலை தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து , பாகிஸ்தான் கோரிக்கைக்கு இன்னும் பதிலனுப்பாமல் உள்ளது.இதன் மூலம் பாகிஸ்தான் கோரிக்கையை அமெரிக்க்கா நிராகரித்து விட்டது அல்லது தள்ளிபோட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|