யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இலங்கை பாராளுமன்றம் திடீர் முடக்கம்
கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 13:01 IST )
இலங்கை பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்திற்கு முடக்கி வைத்து அதிபர் ராஜ பக்சே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான முறையான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற முடக்கத்திற்கு அதிபர் ராஜ பக்சே காரணம் எதையும் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது பாராளுமன்றக் குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இடையூறு செய்யும் நோக்கத்திலேயே ராஜ பக்சே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது அநியாயமானது என்றும் , இதனை எதிர்த்து போராடப்போவதாகவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈராக்கிலிருந்து 3,500 வீரர்கள் வாபஸ்: அமெரிக்கா முடிவு
அதிபர் வேட்பாளர் போட்டி: வட கரோலினாவில் ஒபாமா வெற்றி
தீவிரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் : நிருபமாசென்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 23,000 ஆனது
தலாய் லாமா தூதர்களுடன் 2வது சுற்று பேச்சு : சீனா சம்மதம்
விடுதலைப் புலிகளுக்கு 3 கப்பல்களில் ஆயுதங்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace