|
| லாமா - சீனா பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்பு |
| வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008 ( 17:50 IST ) | |
தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்குமிடையே நாளை துவங்க உள்ள பேச்சு வார்த்தையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
திபெத் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்குமிடையே நாளை பேச்சு வார்த்தை துவங்க உள்ளது.
கடந்த மார்ச் மாதம் திபெத் தலைநகர் லாசாவில், சீன அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்திற்கு பின்னர் இரு தரப்பும் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டாம் கேஸி, இந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா வர்வேற்பதாக தெரிவித்தார்.
இதைத்தான் (பேச்சு வார்த்தையைதான் ) அமெரிக்கா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|