யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பார்லி.யை கலைக்கும் அதிகாரத்தை கைவிட தயார் : முஷாரப்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008   ( 17:40 IST )
தன்னிடம் உள்ள பாராளுமன்றத்தை கலைக்கும் மற்றும் பிரதமரை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும் அதிகாரத்தை கைவிட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தூதர்களுடன் முஷாரப்பின் உதவியாளர்கள் நடத்திய பல சுற்று ரகசிய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முஷாரப் தரப்பு, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் சர்தாரியை தொடர்புகொண்டு இதனை தெரிவித்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ' தி டான் ' தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் மேற்கூறிய அதிகாரத்தை கைவிட , கடந்த நவம்பர் 3 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு பின்னர் , ராணுவ தலைமை தளபதியாக தாம் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் சட்டப் பூர்வ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என முஷாரப் நிபந்தனை விதித்துள்ளதாகவும் அந்த தொலைக்காட்சி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாளை தலாய் லாமா - சீனா பேச்சு வார்த்தை
உணவு பொருள் பற்றாக்குறை : ஐ.நா.விரைவில் ஆலோசனை
விலை உயர்வுக்கு இந்தியர்கள்தான் காரணமாம் : சொல்கிறார் புஷ்
பாக்: சரப்ஜித்சிங் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு!
நேபாளம்: கொ‌ய்ராலா- யெச்சூ‌ரி சந்திப்பு
தேஷ்பாண்டே மறைவு : பாக். வெளியுறவு அமைச்சர் இரங்கல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace