|
| நாளை தலாய் லாமா - சீனா பேச்சு வார்த்தை |
| தர்மசாலா(ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008 ( 14:57 IST ) | |
திபெத் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்குமிடையே நாளை பேச்சுவார்த்தை துவங்க உள்ளது.
கடந்த மார்ச் மாதம் திபெத் தலைநகர் லாசாவில், சீன அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்திற்கு பின்னர் இரு தரப்பும் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும்.
திபெத்திற்கு தாம் தனி நாடு அந்தஸ்து கோரவில்லை என்றும், சுயாட்சி மட்டுமே கோருவதாகவும் தலாய் லாமா அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|