யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
விலை உயர்வுக்கு இந்தியர்கள்தான் காரணமாம் : சொல்கிறார் புஷ்
வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008   ( 11:48 IST )
உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு இந்திய நடுத்தர வர்க்கத்தினர்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

இந்தியாவில் சுமார் 350 மில்லியன் லட்சம் நடுத்தர வர்க்க மக்கள் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் ஒட்டு மொத்த அமெரிக்க மக்கள தொகையைவிட அதிகம்.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் அபரிதமான வளர்ச்சிதான் உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நீங்கள் செல்வத்தை பெறத் துவங்கும்போது , நல்ல சத்தான உணவையும் , பொருட்களையும் கேட்க துவங்கிவிடுவீர்கள்.அதுதான் இந்தியாவிலும் நடக்கிறது.உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த வாரம் இதே கருத்தை தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கன்டலீசா ரைஸ் , இந்தியா மற்றும் சீனாவில் மக்களின் உணவு தேவை அதிகரித்துள்ளதும், அவ்விரு நாடுகளும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யாததும்தான் சர்வதேச அளவில் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்: சரப்ஜித்சிங் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு!
நேபாளம்: கொ‌ய்ராலா- யெச்சூ‌ரி சந்திப்பு
தேஷ்பாண்டே மறைவு : பாக். வெளியுறவு அமைச்சர் இரங்கல்
சரப்ஜித்தை தூக்கிலிடுவது மனிதநேயக் கொலை : புரூனி
ஆசிய அமைதிக்கு இந்தியாவுடன் யு.எஸ். செயல்படுகிறது : புஷ்
ஒலிம்பிக் ஜோதி ஹாங்காங் வருகை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace