யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'சரப்ஜித் சிங் : ஆயுள் தண்டனையாக குறையலாம் '
இஸ்லாமாபாத்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008   ( 17:52 IST )
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனயாக குறைப்பது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் சிறைகளில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனைத்து கைதிகளுக்குமான தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்பட்டுவிடும் என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு முடிவெடுக்கப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதனால் மிக அதிகம் பயனடையப்போவது சர்ப்ஜித் சிங் தான் என்று அந்த நாளிழ் மேலும் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள தேர்தல் : மாவோயிஸ்ட் கட்சி 220 இடங்களில் வெற்றி
தலாய் லாமாவின் பிரதிநிதிகளை சந்திக்க சீனா முடிவு
நேபாள அதிபராக பிரசந்தா விருப்பம்
தமிழ் நாளிதழ் மீதான தடையை நீக்கியது மலேசியா
பாக். குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
சரப்ஜித் பிரச்சனை : பரிசீலனையில் இருப்பதாக பாக். அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace