யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நேபாள தேர்தல் : மாவோயிஸ்ட் கட்சி 220 இடங்களில் வெற்றி
காத்மாண்டு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008   ( 15:53 IST )
நேபாள அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் கட்சி 220 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகளை இன்று வெளியிட்ட நேபாள தேர்தல் ஆணையம், மொத்தமுள்ள 601 இடங்களில் 220-ல் மாவோயிஸ்ட் கட்சி வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கடந்த 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவு கட்ட புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

கடந்த 2006-ல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, இந்தத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முந்தைய 10 ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் சுமார் 13,000 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலாய் லாமாவின் பிரதிநிதிகளை சந்திக்க சீனா முடிவு
நேபாள அதிபராக பிரசந்தா விருப்பம்
தமிழ் நாளிதழ் மீதான தடையை நீக்கியது மலேசியா
பாக். குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
சரப்ஜித் பிரச்சனை : பரிசீலனையில் இருப்பதாக பாக். அறிவிப்பு
புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 150 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace