யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தலாய் லாமாவின் பிரதிநிதிகளை சந்திக்க சீனா முடிவு
பீஜிங் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008   ( 15:09 IST )
திபெத் பிரச்சனை தொடர்பாக புத்தமத தலைவர் தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பாக சீனாவின் செய்தி நிறுவனமான ஸின்குவா வெளியிட்டுள்ள தகவலில், தலாய் லாமா தரப்பிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதையடுத்து, அவரது முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலாய் லாமாவின் பிரதிநிதிகளை விரைவில் சீன அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீன அரசின் இந்த நடவடிக்கை மூலம், திபெத்தை தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தி, திபெத் ஆர்பாட்டக்காரர்களால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு விளைவிக்காமலிருக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள அதிபராக பிரசந்தா விருப்பம்
தமிழ் நாளிதழ் மீதான தடையை நீக்கியது மலேசியா
பாக். குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
சரப்ஜித் பிரச்சனை : பரிசீலனையில் இருப்பதாக பாக். அறிவிப்பு
புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 150 பேர் பலி
'அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ஹை‌ட் ச‌ட்ட‌ம் சா‌ர்‌ந்தது அ‌ல்ல'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace