யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ஹை‌ட் ச‌ட்ட‌ம் சா‌ர்‌ந்தது அ‌ல்ல'
வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008   ( 16:29 IST )
இந்தியா - அமெரிக்கா இடையேயான ணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் சா‌‌ர்‌ந்ததுதானே த‌விர 'ஹை‌ட்' ச‌ட்ட‌ம் ச‌ா‌ர்‌ந்தது அ‌ல்ல எ‌ன்று அமெ‌ரி‌க்கா மீண்டும் தெரிவித்துள்ளது.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த தெ‌ற்கு ம‌ற்று‌ம் ம‌த்‌திய ஆ‌சிய ‌விவகார‌ங்களு‌க்கான அமெ‌ரி‌க்க வெளியுறவு‌த் துணை அமை‌ச்ச‌ர் ‌ரி‌‌ச்ச‌ர்‌ட் பெள‌ச்ச‌ர் , மேலும் கூறியதாவது :

இ‌ந்‌தியா‌வுடன் , அமெ‌ரி‌க்கா அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு மே‌ற்கொ‌ள்வதை‌ச் சா‌த்‌தியமா‌க்குவது மற்றும் அத‌ற்கான ச‌ட்ட இடையூறுகளை ‌நீ‌க்குவது ஹை‌ட் ச‌ட்ட‌ம். இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம் இடை‌யிலான உட‌ன்பாடு 123 ஒ‌ப்ப‌ந்த‌ம்.

ஹை‌ட் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் எ‌ந்த ஒரு தொட‌ர்பு‌ம் இரு‌ப்பதாக எ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய‌வி‌ல்லை. இ‌ந்‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌ட்டை ஏ‌ற்படு‌த்துவதுதா‌ன் ஹை‌ட் ச‌ட்ட‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌ச் செய‌ல்பாடாகு‌ம். இ‌ச்ச‌ட்ட‌ம் இ‌ல்லை எ‌‌‌ன்றா‌ல் இ‌ந்‌தியாவுட‌ன் எ‌ந்தவொரு உட‌ன்பா‌ட்டையு‌ம் அமெ‌ரி‌க்கா‌வினா‌ல் மே‌ற்கொ‌ள்ள முடியாது.

மேலு‌ம், இ‌ந்‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ல் கையெழு‌த்‌‌திடுவத‌ன் மூல‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் பூ‌ர்‌‌த்‌தி செ‌ய்ய‌ப்படுவதை ஹை‌ட் ச‌ட்ட‌ம் சா‌த்‌தியமா‌க்கு‌கிறது. ஒ‌ப்ப‌ந்த‌ம் ஒருமுறை பூ‌ர்‌த்‌தியா‌கி முழுமையாக அமலு‌க்கு வ‌ந்தவுட‌ன் இ‌ந்‌தியாவையு‌ம் அமெ‌ரி‌க்காவையு‌ம் ‌பிணை‌க்‌கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித்தை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாக். அரசு அனுமதி
சரப்ஜித் சிங் கருணை மனு முஷாரப்பிடம் நிலுவையில் இல்லை
'தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் வேண்டாம்'
ஆப்கானில் தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி
நேபாள‌‌த்தில் குடியரசு ஆட்சி நிச்சயம் : மாவோ‌யி‌ஸ்‌ட் உறுதி
சரப்ஜித் சிங் குடும்பத்தினர் பாக். வந்தனர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace