|
| சரப்ஜித்தை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாக். அரசு அனுமதி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008 ( 15:04 IST ) | |
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை, அவரது குடும்பத்தினர் நேரில் சந்திப்பதற்கு பாகிஸ்தான் அரசு இன்று அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து சரப்ஜித் சிங்கின் சகோதிரி தல்பிர் கவுர் கூறுகையில், சரப்ஜித் சிங்கை சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது என்றும், தாங்கள் விரைவில் லாகூர் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் சரப்ஜித் சிங் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் காண்பதற்காக அவரது மனைவி சுக்ப்ரீத் கவுர், மகள்கள் ஸ்வப்னதீப் மற்றும் பூனம் மற்றும் அவரது சகோதிரி தல்பீர் கவுரும், தல்பீரின் கணவர் பால்தேவ் சிங் ஆகியோர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|