|
| 'தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் வேண்டாம்' |
| வாஷிங்டன்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008 ( 12:24 IST ) | |
தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்வதை நிறுத்திவிட்டு , அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை சீனா மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் இதனை தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணையமைச்சர் ஜான் நெக்ரோபோன்டே, தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வது திபெத் பிரச்சனையை தீர்க்க உதவாது என்றார்.
தலாய் லாமா, திபெத்திற்கு சுதந்திரம் கோரவில்லை.அமைதியைத்தான் அவர் விரும்புகிறார்.எனவே சீன அரசு, தலாய் லாமா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது என அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|