யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கானில் தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி
காபூல் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008   ( 11:42 IST )
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ற்கொலை தாக்குதலில் 13 பேர் பலியாயினர்; 24 பேர் காயமடைந்தனர்.

கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகானத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சிவிலியன்கள் 3 பேர் பலியாயினர்.மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று ஹெல்மந்த் மாகாணத்திலும், குனார் ,மாகாணத்திலும் நடந்த இரு வெவ்வேறு தற்கொலை தாக்குதல்களில் 10 பேர் பலியாயினர்; மேலும் 10 பேர் காயமடைந்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள‌‌த்தில் குடியரசு ஆட்சி நிச்சயம் : மாவோ‌யி‌ஸ்‌ட் உறுதி
சரப்ஜித் சிங் குடும்பத்தினர் பாக். வந்தனர்
'சத்தமற்ற சுனாமி' : மக்களை மீட்க ஐ.நா. வலியுறுத்தல
முஷாரப்பை பதவி நீக்கம் செய்வது முக்கிய பிரச்சனையல்ல : கிலானி
தேவை தன்னாட்சியே; பிரிவினை அல்ல : தலாய் லாமா
அதிபர் வேட்பாளர் போட்டி:பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace