யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பலி
பாக்தாத்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008   ( 18:02 IST )
ஈராக்கில் இன்று னித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 45 பேர் பலியாயினர்.

தலைநகர் பாக்தாத்தின் வடக்கு நகர் பகுதியில் , அல் - காய்தாவுக்கு எதிரான சன்னி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

இதில் ஊடுருவிய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் , தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் , 45 பேர் உடல் சிதறி பலியாயினர்.

சன்னி ஆதரவாளர்களிடையே அமெரிக்க படையினர் கவுன்சிலிங் மூலம் , அவர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து , சன்னி பிரிவைச் சேர்ந்த ஏராளமனோர் அமெரிக்க படையில் சேர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு சேரும் சன்னி பிரிவினர் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருவகின்றனர்.இதனால் ஆத்திரமுற்றே அல் - காய்தா தீவிரவாதிகள் சன்னி பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீவிரவாதிகள் - பழங்குடியினர் மோதல்: 20 பேர் பலி
இந்தியா - பிரேசில் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஹஜ் யாத்திரை செல்ல 1,57,000 பேருக்கு அனுமதி: இ.அஹமத்
'முஷாரப் தலைவிதியை அரசியல் சாசனம் முடிவு செய்யும்'
மலேசியாவில் தமிழ் நாளிதழுக்கு அரசு தடை!
நேபாளம் : வரலாற்று வெற்றி பெற்ற பிரச்சண்டா 'பிஸி'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...