யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
'முஷாரப் தலைவிதியை அரசியல் சாசனம் முடிவு செய்யும்'
லாகூர்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008   ( 12:47 IST )
முஷாரப் தலைவிதியை ( அதிபர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பதை ) பாகிஸ்தான் நாட்டின் ரசியல் சாசனம் முடிவு செய்யும் என்று பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

லாகூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் , நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்- என் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றார்.

எந்த ஒரு விஷயத்தையும் பாகிஸ்தான் நாட்டின் அரசியல் சாசனத்தின்படியே நாங்கள் செய்வோம் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக கிலானியும் , நவாஸ் ஷெரீப் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, முஷாரப் அதிபர் பதவியில் நீடிப்பது குறித்தும் , பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலேசியாவில் தமிழ் நாளிதழுக்கு அரசு தடை!
நேபாளம் : வரலாற்று வெற்றி பெற்ற பிரச்சண்டா 'பிஸி'!
இந்தியா மீது விடுதலைப் புலிகள் கடும் சாடல்
பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி
பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்வு : பாக். பிரதமர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...