யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி
டங்கெய்ல்(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 11:54 IST )
பங்காளதேஷில் பேருந்து ஒன்றின் மீது யில் மோதியதில் , அந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர்.

பங்காளதேஷின் மத்திய பகுதியில் உள்ள டங்கெய்ல் மாவட்தத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று , இந்த லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது , அவ்வழியாக வேகமாக வந்த ரயில் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாயினர்.மேலும் 19 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதே சமயம் பேருந்து மீது மோதிய ரயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை அரசு அதிகாரி ஒருவர் தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்வு : பாக். பிரதமர்
இஸ்ரேலை அழித்து விடுவோம் : ஈரான் எச்சரிக்கை
ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
பெனாசிர் கொலை குறித்து ஐ.நா. விசாரணை கோரி தீர்மானம்
நேபாளம் : மாவோயிஸ்ட் தொடர்ந்து முன்னிலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...