|
| பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி |
| இஸ்லாமாபாத்(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 11:35 IST ) | |
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று முகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் உடனடியாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இருப்பினும் ,அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|