யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
எரீக் சோல்ஹீமை சந்தித்தார் வைகோ
ஆஸ்லோ(ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஏப்ரல் 2008   ( 12:57 IST )
நார்வே சென்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மைதி தூதராக செயல்பட்ட ரீக் சோல்ஹீமை சந்தித்துப் பேசினார்.

' ஆர்ட் ஆப் லிவிங் ' ( வாழும் கலை ) அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்த ' தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் ' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வைகோ நார்வே சென்றார்.

தனது இந்த பயணத்தையொட்டி நார்வே நாட்டின் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள எரீக் சோல்ஹீமை வைகோ சந்தித்துப் பேசினார்.

அப்போது சோல்ஹீமிடம், இலங்கையின் தற்போதைய நிலவரம் விவாதித்தார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு இலங்கை ராணுவம் புலிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தி வருவது குறித்து அப்போது அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டதற்காகவும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈரான்: மசூதியில் குண்டு வெடித்து 12 பேர் பலி
ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக்கூடாது: தலாய் லாமா
இலங்கைக்கு ஆதரவு : முஷாரப் உறுதி
பதவி விலகுகிறார் மலேசிய பிரதமர் படாவி
ஆப்கானில் 2 இந்திய என்ஜினியர்கள் கொலை
ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பு : புஷ் மழுப்பல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...