|
| ஈரான்: மசூதியில் குண்டு வெடித்து 12 பேர் பலி |
| டெக்ரான் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008 ( 15:33 IST ) | |
ஈரான் நாட்டில் மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 12 பேர் பலியாகினர்.
ஈரான் ஷிராஸ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் 12 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஈரானில் நடந்துள்ள இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் செயல்பட்டு வரும் புரட்சிகர காவலர்கள் என்ற தீவிரவாத அமைப்பு இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|