யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர் இன்று அறிவிப்பு
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 மார்ச் 2008   ( 12:38 IST )
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி ன்று அறிவிக்க உள்ளது.

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பாகிஸ்தான் மக்கள் கட்சியும்,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் - என் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

பிரதமர் பதவியை பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் சர்தாரி இன்று அறிவிக்க உள்ளார்.

அநேகமாக ஏற்கனவே வெளியான தகவலின்படி அக்கட்சியின் துணை தலைவரான மக்தூம் அமின் ஃபகிம், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 இலங்கை ராணுவ‌த்‌தின‌‌‌ர் ப‌லி
ஓஹியோவில் ஹிலாரி வெற்றி; ஓபாமாவுடன் கடும்போட்டி நீடிப்பு
யு.எஸ். அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கைன்
லாகூரில் தற்கொலை தாக்குதல் ; 7 பேர் பலி
முஷாரப் ராஜினாமாவா ? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...