யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 இலங்கை ராணுவ‌த்‌தின‌‌‌ர் ப‌லி
கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 5 மார்ச் 2008   ( 18:50 IST )
இல‌ங்கை அ‌ம்பாறை‌யி‌ல் விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌இலங்கை ராணுவ‌ வீரர்கள் 3 பே‌ர் பலியாகின‌ர்.

அ‌ம்பாறை மாவ‌ட்ட‌ம் கஞ்சிக்குடிச்சாற்றில் இருந்து கோட்டைகட்டிய விகாரை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலியாயினர்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாக புலிகள் ஆதரவு இணிய தளமான 'பு‌தின‌ம்' செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஓஹியோவில் ஹிலாரி வெற்றி; ஓபாமாவுடன் கடும்போட்டி நீடிப்பு
யு.எஸ். அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கைன்
லாகூரில் தற்கொலை தாக்குதல் ; 7 பேர் பலி
முஷாரப் ராஜினாமாவா ? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை
புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை : ராஜ பக்சே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...