|
| பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 4 மார்ச் 2008 ( 10:58 IST ) | |
பாகிஸ்தானில் நிகழ்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு கவலைத் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் அனைத்து வழிகளிலும் தனது ஆதரவை நல்குவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் டாம் கேசி கூறுகையில், பாகிஸ்தானில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்பட்சத்தில், எந்த உதவிகளை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலில், புதிய உதவிகள் ஏதும் அமெரிக்காவால் அளிக்கப்பட இயலாது என்றும் அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|