|
| புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை : ராஜ பக்சே |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 மார்ச் 2008 ( 16:01 IST ) | |
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு அங்குல இடமும் மீட்கப்படும் வரை அவர்களுடனான போர் ஓயாது என இலங்கை அதிபர் ராஜ பக்சே கூறியுள்ளார்.
கொழும்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக கூறினார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் போர் நடைபெற்று வந்தாலும், மனித உரிமைகளை மீறும் சூழ்நிலைகள் ஏதும் ஏற்பட்டதில்லை என்றார் பக்சே.
தமது தலைமையில் இலங்கை வலுவாகவும், ஸ்திரமாகவும் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|