|
| ரஷ்ய அதிபர் தேர்தலில் திமித்ரி வெற்றி |
| மாஸ்கோ (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 மார்ச் 2008 ( 15:34 IST ) | |
ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் ஆதரவாளரான திமித்ரி மெத்வேதேவ் வெற்றி பெற்றுள்ளார்.
ரஷ்ய அதிபர் பதவிக்கு நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகள் மூலம் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.இதில் 69.2 சதவீத வாக்குகளை பெற்று திமித்ரி வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
திமித்ரியை எதிர்த்து போட்டியிட்ட கென்னடி ஏறக்குறைய 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
இதனிடையே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள திமித்ரி, தமது கொள்கைகள் புடின் போன்ற முன்னோடிகளை பின்பற்றியே இருக்கும் என கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|