|
| கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் காயம்
|
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 பிப்ரவரி 2008 ( 11:22 IST ) | |
கொழும்பு நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 போலீசார் உள்பட 7 பேர் காயமடைந்தனர்; தாக்குதல் நடத்தியவர் பலியானார்.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனக்கர கூறுகையில், வீடு ஒன்றில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்த முற்பட்டபோது, விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடம்பில் மறைத்து வைத்த குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தார்.
இதில், பெண் போலீஸ் ஒருவர் உள்பட 3 போலீசாரும், 4 சிவிலியன்களும் காயமடைந்த நிலையில், கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|