யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
' கடைசியாக நவாஸ் ஷெரீப்புடன் பேச விரும்பினார் பெனாசிர் '
லாகூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008   ( 12:44 IST )
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், நவாஸ் ஷெரீப்புடன் பேச விரும்பியதுதான் அவரது கடைசி விருப்பமாக இருந்ததாக பெனாசிரின் அரசியல் செயலர் நஹீத் கான் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, 2007 ம் ஆண்டு டிசம்பர் 27 ல் நடத்திய பேரணியில் அக்கட்சித் தொண்டர்கள் நான்குபேர் உயிரிழந்தது தொடர்பாக ஷெரீப்புடன் பேச விரும்பியதாக செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

பெனாசிர் சுடப்படுவதற்கு முன்னர் கூட்டத்தினரை பார்த்து கையசைத்தபடியே கடைசியாக தெரிவித்த விருப்பம் இதுதான் என அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டர்பனில் சீக்கிய சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு
இந்திய மீனவர்கள் 11 பேர் பாக்.கில் கைது
பஹ்ரைனில் இந்தியர்கள் உள்பட 1,300 தொழிலாளர்கள் ஸ்டிரைக்
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
புலிகள் தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 21 பேர் ப‌லி
ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace