யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
ஜகார்த்தா (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 10 பிப்ரவரி 2008   ( 14:21 IST )
இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மொலுக்கா கடற்கரைப் பகுதியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மேலும், இந்நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் உடனடியாக இல்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகள் தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 21 பேர் ப‌லி
ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி
கடன் பிரச்சனை : ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசனை
' பத்திரிகையாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு இலங்கை '
ஸ்காட்லாந்து போலீஸ் அறிக்கை: பெனாசிர் கட்சி ஏற்க மறுப்பு
நடுவானில் விமானிகளுக்கு கத்திக்குத்து: பெண் கைது
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace