யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
புலிகள் தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 21 பேர் ப‌லி
கொழும்பு (ஏஜென்சி), 9 பிப்ரவரி 2008   ( 17:26 IST )
இலங்கையின் மன்னார் பகுதியில் இலங்கை ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம், விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யே நட‌ந்த கடுமையான சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் 21 பே‌ர் பலியாகினர்.

பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கி இலங்கை ராணுவ‌த்‌தின‌ர் மேற்கொண்ட முன் நகர்வை விடுதலைப் புலிகள் முறியடித்ததாகவு‌ம், இதில் ராணுவ‌த்‌தின‌ர் 10 பே‌ர் பலியானதாகவும், 20 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவு‌ம் புலிகள் ஆதரவு இணையதள‌மான பு‌தின‌ம் செ‌ய்‌தி வெளியிட்டுள்ளது.

மேலும் மன்னார் அடம்பன் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ‌த்‌தின‌ர் 11 பே‌ர் கொல்லப்பட்டனர்.

கட‌ந்த 2 நா‌ட்க‌ளி‌ல் நட‌ந்து‌ள்ள இ‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ‌பி‌ன்வா‌ங்‌கிய ராணுவ‌த்‌தின‌ரிட‌மிரு‌ந்து வெடி பொரு‌ட்கள் பெருமளவை விடுதலைப் பு‌லிக‌ள் கை‌ப்ப‌ற்‌றியதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி
கடன் பிரச்சனை : ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசனை
' பத்திரிகையாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு இலங்கை '
ஸ்காட்லாந்து போலீஸ் அறிக்கை: பெனாசிர் கட்சி ஏற்க மறுப்பு
நடுவானில் விமானிகளுக்கு கத்திக்குத்து: பெண் கைது
தற்கொலை படை தாக்குதலில் பெனாசிர் பலி ?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace